Mountain View Mountain View

வந்தாறுமூலைவிஷ்ணுமகாவித்தியால ஆசிரியர் தினம்

கல்குடா கல்வி வலயத்திலுள்ள வந்தாறுமூலைவிஷ்ணுமகாவித்தியால ஆசிரியர் தினம்.இந் நிகழ்வு வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் உயர்தரமாணவர்களினால் நடாத்தப்பட்ட உலக ஆசிரியர் தினம் உயர்தரமாணவர்களினால் ஒளுங்கு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

அதிபர்  எஸ்.மோகன். பிரதி அதிபர் கி.ரேமாபாதன்  மற்றும்அங்கு கற்பிக்கும் ஆசிரியர். ஆசிரியைகளினால் சுடர் ஏற்றப்பட்டு அவர்கள் மாணவர்களினல் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்ட







து.
வந்தாறுமூலைவிஷ்ணுமகாவித்தியால ஆசிரியர் தினம் வந்தாறுமூலைவிஷ்ணுமகாவித்தியால ஆசிரியர் தினம் Reviewed by Unknown on October 07, 2015 Rating: 5

No comments: