(ஏறாவூர் ; நிருபர்)ஏஎம் றிகாஸ்
உலக ஆசிரியர் தினத்தையிட்டு மட்டக்களப்பு – மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஷ்வரா வித்தியாலயத்திலும் 06.10.2015 விஷேட நிகழ்வுகள் நடைபெற்றன.

அதிபர் கே.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களது பங்கேற்புடன் கலை நிகழ்ச்சிகளும் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றன.மட்டக்களப்பு வலயக் கல்வியலுவலக அதிகாரிகள் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.(ஏறாவூர் ; நிருபர்)ஏஏம் றிகாஸ்

மட்டக்களப்பு – மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தின நிகழ்வுகள்
Reviewed by Unknown
on
October 07, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 07, 2015
Rating:

No comments: