Mountain View Mountain View

கொக்கட்டிச் சோலை பாலம் புனரமைக்கப்படவில்லை! விவசாயிகள் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை கண்டான் நெடியமடு பாலம் இன்னமும் புனரமைக்கப்படவில்லை என் அப்பகுதி விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் தெரிவிக்கையில்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விவசாயச் செய்கையில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். இந்நிலையில் எமது பகுதியானது அபிவிருத்தியில் மிகவும் பின்தள்ளப்பட்டே வருகின்றது என்றார்கள்.
கொக்கட்டிச் சோலை பாலம் புனரமைக்கப்படவில்லை! விவசாயிகள் குற்றச்சாட்டு கொக்கட்டிச் சோலை பாலம் புனரமைக்கப்படவில்லை! விவசாயிகள் குற்றச்சாட்டு Reviewed by Unknown on October 31, 2015 Rating: 5

No comments: