(செங்கதிரோன்)
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 16 மாணவர்கள் சித்தியெய்தியுள்ளனர்.
விஸ்ணு மகா வித்தியாலயம் வலயத்தில் 2வது இடத்தையும் மாவட்டத்தில் 15 வது இடத்தையும் பிடித்துக் கொண்டுள்ளமையும் சிறப்பானது.
இம் மாணவர்களுள் த.ரேணுஜா என்ற மாணவி 180 புள்ளிகளைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இம் மாணவர்களை பயிற்றுவித்த அதிபர் திரு மோகன்.பிரதி அதிபர் பிரதி அதிபர் கி.ரேமாபாதன் .ஆசிரியர்கள் திருமதி நித்தியகல்யாணி -பிரகலாதன் . திருமதி லலிதா சுரேஸ்கரன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மாணவர் விபரம் இடமிருந்து வலமாக.......................
1.நா.கோபினா-170
2.அ.ரேணிஜன்-168
3.ர.கஜாணன்-159
4.யோ.சங்கீத்-168
5.தி.ரிதுஸன்-168
6.ச.சதாருஜன்-155
7.கி.பிரணவன்-157
8.க.ஸஜாயினி-161
9.தி.ரிஸாணிக்கா-167
10.ரா.கிறிஸ்ரிகா-165
11.பு.ஜெய அபிநயா-155
12.ச.லம்போதரி-153
13.வி.விருட்சிகா-165
14.தி.ததுர்ஸனா-155
15.தே.டிலக்சிகா-155
16.த.ரேணுஜா-180

வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் புலமையெய்திய மாணவர்கள்
Reviewed by Unknown
on
October 14, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 14, 2015
Rating:

No comments: