20,000 இற்கும் மேற்பட்ட யூ ரிப்போட்டர் செய்தியாளர்கள் வலையமைப்பைக் கொண்ட யூ ரிபோட்டர் மாகாண ரீதியான செயலமர்வின் ஒரு கட்டமாக கிழக்கு மாகாணத்திற்கான செயலமர்வு மட்டக்களப்பு நகர சபை மண்டபத்தில் நடைப்பெற்றது.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சிறந்த யூரிப்போட்டராக எம்.எம்.ஜீ. ரசாத்தும் திருகோணமலை மாவட்டத்தின் சிறந்த யூ ரிப்போட்டராக ரொசான் குமாரவும் தெரிவு செய்யப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்திற்கான சிறந்த யூரிப்போட்டர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
Reviewed by Unknown
on
October 19, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 19, 2015
Rating:


No comments: