அம்பாறை – திருக்கோவில், கோம்பக்கரச்சி வயல் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மர்ம வெடி பொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
வயல் பிரதேசத்தில் வோளாண்மை செய்கைக்காக விவசாயிகள் நிலத்தை பண்படுத்திய போதே குறித் வெடிபொருள் அவதானிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் விவசாயிகளால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடிபொருளை மீட்டுள்ளனர்.
திருக்கோவில் பகுதியில் மர்ம வெடிபொருள் மீட்பு
Reviewed by Unknown
on
October 19, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 19, 2015
Rating:


No comments: