இலங்கையில் ஏற்படும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகளின் இடைத்தொடர்பு படையணி உதவியளிக்கவுள்ளது.
2012ஆம் ஆண்டில் இலங்கையில் சமூகத்தின் மத்தியில் புற்றுநோய் மற்றும் நீரிழிவு உட்பட்ட தொற்றா நோய்கள் காரணமாக 75 வீதமான மரணங்கள் ஏற்பட்டன.
புகைப்பிடித்தல், உடற்பயிற்சியின்மை, மதுப்பாவனை மற்றும் சீரற்ற உணவுப்பழக்கவழக்கம் என்பனவே இந்த நோய்களுக்கான காரணங்களாகும்.
இந்த நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் நோய் தொற்றா கட்டுப்படுத்தும் படையணி சுகாதார அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
தொற்றா நோய்களை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை உதவி
Reviewed by Unknown
on
October 08, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 08, 2015
Rating:


No comments: