Mountain View Mountain View

யார் கிங்- வேதாளமா? தூங்காவனமா?

தீபாவளியை முன்னிட்டு வேதாளம்தூங்காவனம் ஆகிய படங்கள் திரைக்கு வரவிருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை வேதாளத்திற்கே அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் தூங்காவனத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்க, மலேசியாவில் அஜித் வென்றுள்ளார்.
மலேசியாவில் லிங்காவிற்கு பிறகு அதிக திரையரங்குகளில் வரும் படம் வேதாளம் தானாம், கிட்டத்தட்ட 101 திரையரங்குகளை பிடித்துள்ளது.

யார் கிங்- வேதாளமா? தூங்காவனமா?  யார் கிங்- வேதாளமா? தூங்காவனமா? Reviewed by Unknown on November 10, 2015 Rating: 5

No comments: