மோல்ட்டாவில் பொதுநலவாய நாடுகளில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்கிறார்.
நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 11ம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் போது, பூகோள வெப்பமடைதல் அளவை 2பாகை செல்சியசுடன் மட்டுப்படுத்திக் கொள்வதற்கான சர்வதேச வேலைத்திட்டம் குறித்த இணக்கப்பாடு ஏற்படுத்திக ;கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதி இன்று பாரிஸ் விஜயம்
Reviewed by Unknown
on
November 29, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 29, 2015
Rating:


No comments: