Mountain View Mountain View

இலவச சீருடை பாடசாலையில் வழங்கப்படாது - கல்வியமைச்சர்

2016 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் இலவச சீருடைகள் நிறுத்தப்பட்டு மாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.இதன்படி, மாணவர்களுக்கு சீருடைகளை பெற்றுக்கொள்வதற்காக கொடுப்பனவு சீட்டுகள் விநியோகிக்கப்படவுள்ளன.இந்த தகவலை கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் வெளியிட்டுள்ளார். 


இலவச சீருடை பாடசாலையில் வழங்கப்படாது - கல்வியமைச்சர் இலவச சீருடை பாடசாலையில் வழங்கப்படாது - கல்வியமைச்சர் Reviewed by Unknown on November 12, 2015 Rating: 5

No comments: