வீடொன்றிட்கு தீடீர் என நுழைந்த கரடியிடம் இருந்து மனைவியை காப்பாற்ற கணவன் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவரது மனைவி பலியாகிய துயர சம்பவம் ஒன்று கனடாவின் யூகோ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் , கரடி தாக்குலுக்கு தயாராகியதை தொடர்ந்து குறித்த பெண்ணின் கணவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த கரடி உயிரிழந்துள்ளது.
அவர் மேற்கொண்ட வெடி ஒன்று தவறுதலாக அவரது மனைவி மீதும் பாய்ந்ததால் சம்பவத்தில் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரவிக்கின்றன.
கரடிக்கு வைத்த வெடியில் மனைவி மரணம்
Reviewed by Unknown
on
December 26, 2015
Rating:
Reviewed by Unknown
on
December 26, 2015
Rating:


No comments: