Mountain View Mountain View

முன்னாள் அமைச்சர் ஜிஎல்பீரிஸ் அரசாங்கத்துக்கு ஆலோசனை!

ஆரசியல் அமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காலத்தின் தேவை கருதி அரசியல் அமைப்பை காலத்திற்கு காலம் மாற்ற முடியும் என்றாலும் இதனை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றியே முன்னெடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் அரசமைப்பை மாற்றமுயல்வது குறித்த விடயம் தொடர்பில் கூட்டு எதிர்கட்சியினர் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜிஎல்பீரிஸ் அரசாங்கத்துக்கு ஆலோசனை! முன்னாள் அமைச்சர் ஜிஎல்பீரிஸ் அரசாங்கத்துக்கு ஆலோசனை! Reviewed by Unknown on December 31, 2015 Rating: 5

No comments: