மட்டக்களப்பு மாவட்டத்தில் கிறிஸ்து பிறப்புக்காக வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் என்பன மும்மதத்தைச் சேர்ந்தவர்களையும் கவர்ந்திழுத்துள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாநகரசபையினால் கழிவுப் போத்தல்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரம் மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் பார்வையிட்டு வருவதோடு நகரின் பல பாகங்களிலும் நத்தார் பாப்பா வேடம்பூண்டவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புக்களையும் பரிசுப்பொருட்களையும் வழங்கி மகிழ்வதைக் காணக் கூடியதாகவுள்ளது.
அத்துடன் நள்ளிரவு 12மணிக்கு அனைத்து தேவாலயங்களிலும் விசேட ஆராதணைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் மும்மதங்களையும் கவர்ந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்!
Reviewed by Unknown
on
December 25, 2015
Rating:
Reviewed by Unknown
on
December 25, 2015
Rating:




No comments: