பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் ஜேசு கிறிஸ்து மரியாள், ஜோசப் இற்கு பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது.
குழந்தை ஜேசுகிறிஸ்து பிறந்த இந்நாளில் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு
இணையத்தளத்தின் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
தமிழின் எதிரொலி
இந்த நாள் உலகில் உள்ள அனைவருக்கும் சுபீட்சத்தையும் சமாதானத்தையும் கொண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறோம்.
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு தமிழின் எதிரொலி இணையத்தின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
Reviewed by Unknown
on
December 25, 2015
Rating:
Reviewed by Unknown
on
December 25, 2015
Rating:






No comments: