Mountain View Mountain View

பிரதமர் ரணில் சுவிட்சர்லாந்துக்கு விஜயம்.

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இம்மாதம் சுவிட்சர்லாந்துக்கு செல்லவுள்ளார்.
அந்த நாட்டில் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாகவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதேவேளை பிரதமர் தற்போது பிரித்தானிவுக்கு விஜயம் செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ரணில் சுவிட்சர்லாந்துக்கு விஜயம். பிரதமர் ரணில்  சுவிட்சர்லாந்துக்கு விஜயம். Reviewed by Unknown on January 03, 2016 Rating: 5

No comments: