Mountain View Mountain View

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ​இந்த ஆண்டிலாவது கிடைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னனி வலியுறுத்து.

இந்த் ஆண்டிலாவது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னனி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருட காலமாகியும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலங்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னனி அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
எனவே 2016ஆம் ஆண்டு அதற்கான தீர்வு காணப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ​இந்த ஆண்டிலாவது கிடைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னனி வலியுறுத்து. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ​இந்த ஆண்டிலாவது  கிடைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னனி வலியுறுத்து. Reviewed by Unknown on January 03, 2016 Rating: 5

1 comment:

  1. Blackjack | Casino | JTM Hub
    Blackjack is one of the most 파주 출장안마 popular table games around and 목포 출장마사지 a favorite in poker. 아산 출장안마 You can 광주 출장샵 get closer to the action with our 강릉 출장샵 full-service

    ReplyDelete