Mountain View Mountain View

உதயநிதி முதல்முறையாக இரட்டை பொங்கல் !

நடிகர் உதயநிதி முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கும் கெத்து திரைப்படம் பொங்கலன்று மிக பிரமாண்டமான முறையில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் திருக்குமரன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இவர் நடித்துவரும் மற்றொரு படமான ‘ஜாலி எல்.எல்.பி’ தமிழ் ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உதயநிதி ஸ்டாலின் பொங்கலுக்கு தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தர முடிவு செய்துள்ளார்.
உதயநிதி முதல்முறையாக இரட்டை பொங்கல் !  உதயநிதி முதல்முறையாக இரட்டை பொங்கல் ! Reviewed by Unknown on January 05, 2016 Rating: 5

No comments: