Mountain View Mountain View

காரைதீவில் வெருகல்பதிக்கான​ பாதயாத்திரை ஆரம்பம்




வரலாற்றுப்பிரசித்திபெற்ற வெருகலம்பதி சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தையொட்டி காரைதீவிலிருந்து நேற்று(05) அதிகாலை பாதயாத்திரை குழுவினரின் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பாதயாத்திரையை ஆரம்பித்தனர்.
இவ்பாதயாத்திரையானது தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 தமிழின் எதிரொலி இணையத்துக்காக ஃ யாழில் இருந்து கலைநிலா




காரைதீவில் வெருகல்பதிக்கான​ பாதயாத்திரை ஆரம்பம் காரைதீவில் வெருகல்பதிக்கான​ பாதயாத்திரை ஆரம்பம் Reviewed by Unknown on September 06, 2015 Rating: 5

No comments: