Mountain View Mountain View

திருகோணமலையில் ஏற்றுமதி வலையம்

கொரியாவின் முதலீட்டுடன், திருகோணமலையில் புதிய ஏற்றுமதி வலையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. 

இதன் ஊடாக சுமார் 40 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று, ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஆயிரம் தொழிற்துறைகள் உருவாக்கப்படவுள்ளன.

இதன் கீழ் 45 ஏற்றுமதி அபிவிருத்தி வலையங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில் அதில் ஒன்று திருகோணமலையில் ஏற்படுத்தபடவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
திருகோணமலையில் ஏற்றுமதி வலையம் திருகோணமலையில் ஏற்றுமதி வலையம் Reviewed by Unknown on October 21, 2015 Rating: 5

No comments: