விண்வெளியில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்திய பகுதியை விளக்கும் புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.
'நாசா' தனது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதி எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் வகையில் குறித்த புகைப்படம் விளங்குவதாக கூறப்படுகின்றது.
அந்த புகைப்படத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் இரவு நேரத்தில் விளக்கு எரிவது தெளிவாக காணப்படுகின்றது.
இதனால் அந்த பகுதி மட்டும் ஒரு 'மெல்லிய கோடு' போல அந்த புகைப்படத்தில் தெரிகிறது.
இரவு நேர இந்திய பகுதியை விளக்கும் புகைப்படத்தை வெளியிட்டது நாசா
Reviewed by Unknown
on
October 08, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 08, 2015
Rating:


No comments: