Mountain View Mountain View

மழையினால் மீனவர்களின் அன்றாட வாழ்க்கைநிலை பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் அடை மழை பெய்துவருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளநிலையில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முறக்கொட்டான்சேனை கிராமமக்களின் ஜீவனோபாய தொழிலான மீன்பிடி  தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 


இதனால் இப்பிரதேச மீனவர்களின் அன்றாட  வாழ்வில் வறுமை நிலைபீடீத்துள்ளதோடு வெள்ளத்தினால் மீனவர்களின் தோணிகளும் அடித்து செல்லப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மழையினால் மீனவர்களின் அன்றாட வாழ்க்கைநிலை பாதிப்பு மழையினால் மீனவர்களின் அன்றாட வாழ்க்கைநிலை பாதிப்பு Reviewed by Unknown on October 28, 2015 Rating: 5

No comments: