Mountain View Mountain View

கருணா தமிழர் விடுதலை கூட்டணியில் இணைவு? ஆனந்த சங்கரி மறுப்பு

முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வீ. ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.


இது தொடர்பாக வீ. ஆனந்தசங்கரியிடம் கேட்டபோது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை எனக் குறிப்பிட்டார்.

அவர் என்னுடன் பேசினார் ஆனால் இதுவரை கட்சியில் இணைந்து கொண்டதாக இல்லை எனவும் கூறினார். 
கருணா தமிழர் விடுதலை கூட்டணியில் இணைவு? ஆனந்த சங்கரி மறுப்பு கருணா தமிழர் விடுதலை கூட்டணியில் இணைவு? ஆனந்த சங்கரி மறுப்பு Reviewed by Unknown on October 26, 2015 Rating: 5

No comments: