கொஸ்லந்த மீரியபெத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
இந்த பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவந்த மழையினால், மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மண்சரிவுக்குள் சிக்குண்ட பொருட்கள் சில இன்று வெளியில் தோற்றம் பெற்றுள்ளமையை எம்மால் காண முடிகின்றது.
இந்த பொருட்கள் மண்சரிவில் மண்ணுக்கு இரையான தமது உறவினர்கள் பயன்படுத்திய பொருட்கள் என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
மண்ணுக்குள் மாண்ட மீரியபெத்த: ஒருவருட பூர்த்தி
Reviewed by Unknown
on
October 29, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 29, 2015
Rating:





No comments: